No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விருச்சக ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 22, 2018   Ananthi   599    நவ கிரகங்கள் 

🌟 விருச்சக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் பகவானுடன் கேது, பகை என்றாலும் விருச்சக ராசியில் உச்சம் அடைவதால் அவர் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 வாக்குவன்மை மூலம் தனது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 தன் விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.

🌟 எவரிடத்திலும் தலை வணங்கும் குணம் கொண்டவர்கள்.

🌟 தனக்கு பிடித்தமானவற்றை செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌟 எதிர்ப்புகளுக்கு அஞ்சாதவர்கள்.

🌟 தங்களுக்கு தீங்கு இழைத்தவர்களுக்கு தகுந்த காலத்தில் அதற்கான தண்டனை அளிக்கக்கூடியவர்கள்.

🌟 வைராக்கிய குணம் கொண்டவர்கள்.

🌟 முரட்டுத்தனம் உடையவர்கள்.

🌟 எதிலும் தனது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர்கள்.

🌟 மறைமுக செயல்பாடுகளைப் பற்றிய ஞானம் கொண்டவர்கள்.

🌟 பொதுநலத்திலும் சுயநலம் கலந்த எண்ணம் இவர்களிடம் இருக்கும்.

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 சிறிய விஷயத்தையும், பெரிய விஷயமாக எண்ணக்கூடியவர்கள்.

🌟 எளிமையான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 நினைவுத்திறன் அதிகம் உடையவர்கள்.

🌟 அறுசுவை உணவை ரசித்து உண்ணக்கூடியவர்கள்.

🌟 சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.


Share this valuable content with your friends