No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




யானை மீது அமர்ந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 16, 2023   Rathika   201    கனவு பலன்கள் 

1. புதிய கார் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் உங்களின் புதிய முயற்சிகள் விரைவில் கைகூடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. உயரமான இடங்களில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் பணி நிமிர்த்தமான செயல்களில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. யானை மீது அமர்ந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. உயரமான மரத்தில் அதிக பழம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. ஒரு பெண் என்னை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நேரிடும் என்பதைக் குறிக்கின்றது.

6. நான் செல்லும் பாதையில் யானை ஒன்று தடையாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் எண்ணிய சில பணிகளில் எதிர்பாராத தடைகள் மூலம் விரயமும், தாமதமும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends