No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சதுர்த்தி திதியில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் என்ன?

Jan 30, 2023   Kowsalya   195    ஜோதிடர் பதில்கள் 

1. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் என்ன?

🌟பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

🌟தர்ம நெறிகளுக்கு உட்பட்டு செயல்படக்கூடியவர்கள்.

🌟விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

🌟இவை யாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. விருத்தி யோகத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் என்ன?

🌟செல்வாக்கு உடையவர்கள்.

🌟இறைப்பணிகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟இவை யாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சதுர்த்தி திதியில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் என்ன?

🌟கீர்த்தியுடன் வாழக்கூடியவர்கள்.

🌟பலரின் நட்புகளை கொண்டவர்கள்.

🌟திட்டமிட்ட காரியத்தை செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌟இவை யாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மீன ராசியில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் என்ன?

🌟பேச்சாற்றல் மிக்கவர்கள்.

🌟பொறுமையும், தன்னம்பிக்கையும் உடையவர்கள்.

🌟குறைகளை கண்டுபிடிப்பதில் வல்லவர்கள்.

🌟இவை யாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. பாலவ கரணத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் என்ன?

🌟நிரந்தர செல்வம் உடையவர்கள்.

🌟அனைவராலும் விரும்பக்கூடியவர்கள்.

🌟அழகான தோற்றம் கொண்டவர்கள்.

🌟இவை யாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends