பாம்பு என் மீது ஏறி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
Jan 30, 2023 Kowsalya 188 கனவு பலன்கள்
1. பாம்பு என் மீது ஏறி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
😴 இந்த மாதிரி கனவு கண்டால் வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
2. பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
😴 பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
3. தனியாக அமர்ந்து உணவு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
😴 தனியாக அமர்ந்து உணவு உண்பது போல் கனவு கண்டால் வியாபார பணிகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
4. விபத்தில் இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?
😴 விபத்தில் இறந்தவர்களை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
5. கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
😴 இந்த மாதிரி கனவு கண்டால் செய்கின்ற முயற்சிகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
<
Share this valuable content with your friends