No Image
 Tue, Oct 28, 2025
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்திராஷ்டம தினத்தன்று புதிய வாகனம் வாங்கலாமா?

Dec 29, 2022   Kowsalya   467    ஜோதிடர் பதில்கள் 

1. சந்திராஷ்டம தினத்தன்று புதிய வாகனம் வாங்கலாமா?

🔆 சந்திராஷ்டம தினத்தன்று புதிய வாகனம் வாங்குவதை விட தாரா பலன் நிரம்பிய நாட்களில் வாகனம் வாங்குவது நன்மையை ஏற்படுத்தும்.

2. மார்கழி மாதத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா?

🔆 மார்கழி மாதமானது குழந்தைக்கு ஒற்றை படை மாதமாக இருக்கும் பட்சத்தில் பெயர் வைக்கலாம்.

3. தம்பியின் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது அண்ணன் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🔆 ஒரே வீட்டில் இல்லாத பட்சத்தில் தம்பியின் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது அண்ணன் கிரகப்பிரவேசம் செய்யலாம்.

4. மனநிம்மதி கிடைக்க யாரை வழிபட வேண்டும்?

🔆 மனநிம்மதி கிடைக்க குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

5. மாதந்தோறும் வீட்டில் முன்னோர்களை வழிபாடு செய்யலாமா?

🔆 மாதந்தோறும் வீட்டில் முன்னோர்களை வழிபாடு செய்யலாம்.


Share this valuable content with your friends