No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இரட்டை குழந்தைகள் பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 22, 2022   Chandrakala   4224    கனவு பலன்கள் 

1. இரட்டை குழந்தைகள் பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🍀 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பூ வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🍀 பூ வாங்குவது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

3. வளையலை கனவில் கண்டால் என்ன பலன்?

🍀 வளையலை கனவில் கண்டால் சுபமான நிகழ்வுகள் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

4. யாரோ தன்னை அடித்து பற்கள் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🍀 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. துளசி செடியை கனவில் கண்டால் என்ன பலன்?

🍀 துளசி செடியை கனவில் கண்டால் தொழில் விருத்திக்கான முயற்சிகள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends