No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




யாரோ இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 01, 2022   Chandrakala   4900    கனவு பலன்கள் 

1. தேங்காயை கனவில் கண்டால் என்ன பலன்?

🌼 தேங்காயை கனவில் கண்டால் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. யாரோ இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌼 யாரோ இறப்பது போல் கனவு கண்டால் புதிய நபர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. கணவருடன் சுற்றுலா செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌼 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில விரயங்களின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. நண்பர்கள் என்னை ஏமாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌼 இந்த மாதிரி கனவு கண்டால் உடனிருப்பவர்கள் மற்றும் வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. இனிப்பான தின்பண்டங்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌼 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. சண்டையிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌼 மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

நம்முடைய இடத்திற்கு எந்த பகுதியில் உள்ள இடம் வாங்குவது சிறப்பை தரும்! திதி Today Rasipalan - 14.08.2018 கோவில்களை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்? வீட்டை விட்டு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (06.02.2020) ஆணின் நட்சத்திரத்துடன் பொருந்தவில்லை என்றால் திருமணம் செய்து கொள்ளலாமா? வீட்டில் பூனை குட்டி போடலாமா? daily horoscope 04.02.2020 in pdf format 22.10.2020 Rasipalan in PDF Format!! தினசரி ராசிபலன்கள் (07.01.2020 உலக சுகாதார தினம் நான் கேட்டை நட்சத்திரம் வார ராசிபலன்கள் (06.05.2019 - 12.05.2019) PDF வடிவில் !! வீட்டிலிருக்கும் பாத்திரங்கள் கீழே விழுந்து உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 08.09.2020 Rasipalan in PDF Formar!! பஞ்சகவ்யத்தை எந்த நாளில் அல்லது கிழமையில் வீட்டில் தெளிக்க வேண்டும்? இந்த கிரகங்கள் ஒன்றுசேர்ந்தால்... பகுத்தறியும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்...!! மகன் ஒரே மாதத்தில் பிறக்கலாமா? தினசரி ராசிபலன்