No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

Dec 01, 2022   Chandrakala   1078    ஜோதிடர் பதில்கள் 

1. இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌼 சுதந்திரமாக செயல்படக்கூடியவர்கள்.

🌼 வசதியான வாழ்க்கையை அமைத்து கொள்ளக்கூடியவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கன்னி லக்னம், ராகு திசை, புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌼 புதன் பலமாக இருக்கும் பட்சத்தில் வித்தைகளால் மேன்மை உண்டாகும்.

🌼 கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மிதுன ராசிக்காரரும், மீன ராசிக்காரரும் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌼 பாவக ரீதியான பொருத்தம் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.

4. அமாவாசை அன்று குழந்தை பிறந்தால் என்ன பலன்?

🌼 மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் வல்லவர்கள்.

🌼 ஆளுமை திறன் கொண்டவர்கள்.

🌼 மற்றவர்களின் மனதில் இருக்கும் எண்ணங்களை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கும்ப ராசிக்கு 4ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌼 தனித்து செயல்படுவதை அதிகம் விரும்பக்கூடியவர்கள்.

🌼 உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. பெண்களின் காலில் கட்டை விரலை விட பக்கத்து விரல் பெரியதாக இருந்தால் என்ன பலன்?

🌼 பேச்சாற்றல் அதிகம் கொண்டவர்கள்.

🌼 எந்த சூழ்நிலையாக இருந்தாலும் உடனுக்குடன் முடிவு எடுக்கும் திறமை கொண்டவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

உவமைக் கவிஞர் பரிகாரம் செய்தால் வாஸ்து குறை நீங்குமா? நாய் வளர்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?. kettai SIVAN குபேர மூலையை எந்த அறையாக பயன்படுத்தலாம்? தேய்பிறை சஷ்டி alatchiyam கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர் ஒருவருக்கு இனிப்புகளை வாங்கி கொடுக்கலாமா? குரங்குகளின் கூட்டத்தில் இருப்பது போல் மிளகாயை கனவில் கண்டால் என்ன பலன்? தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? dhinasari rasipalan 24.03.2020 in pdf format கம்பீரமான தோற்றமும் அமாவாசையில் கருத்தரித்தல் சோதனையை செய்து பார்க்கலாமா? ஆடல் தேசிய பெண் குழந்தைகள் தினம் திருவோட்டை கனவில் கண்டால் என்ன பலன்? gold ring வீட்டில் பூனை குட்டி போடலாமா?