No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கார்த்திகை மாதம் வீடு கட்ட ஆரம்பிக்கலாமா?

Nov 18, 2022   Priyankasri   182    ஜோதிடர் பதில்கள் 

1. கார்த்திகை மாதம் வீடு கட்ட ஆரம்பிக்கலாமா?

🪔 கார்த்திகை தீபத்திற்கு முன்பாக வீடு கட்ட ஆரம்பிக்கலாம்.

2. கார்த்திகை மாதத்தில் திருமணம் செய்து கொள்ளலாமா?

🪔 கார்த்திகை தீபத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொள்ளலாம்.

3. கார்த்திகை மாதம் கோயிலுக்கு மொட்டை அடிக்கலாமா?

🪔 கார்த்திகை தீபத்திற்கு முன்பாக கோயிலுக்கு மொட்டை அடிக்கலாம்.

4. கார்த்திகை மாதம் சுபகாரியம் செய்யலாமா?

🪔 கார்த்திகை தீபம் முடிவதற்குள் சுபகாரியம் செய்யலாம்.

5. கார்த்திகை மாதத்தில் நான்கு சக்கர வாகனம் வாங்கலாமா?

🪔 கார்த்திகை மாதத்தில் நான்கு சக்கர வாகனம் வாங்கலாம்.


Share this valuable content with your friends