No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மறைந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 18, 2022   Priyankasri   203    கனவு பலன்கள் 

1. மறைந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

❄ இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. தட்டு நிறைய இனிப்புகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

❄ இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

❄ கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

❄ இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

❄ உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends