No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 03, 2022   Priyankasri   8490    கனவு பலன்கள் 

1. கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. கணவன் இறப்பது போல கனவு கண்டால் என்ன பலன்?

🌻 கணவன் இறப்பது போல கனவு கண்டால் மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. காதலியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌻 காதலியை கனவில் கண்டால் பல இன்னல்களை கடந்து வெற்றி கொண்டால் மட்டுமே விரும்பிய துறையில் இன்பமான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பூனையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌻 பூனையை கனவில் கண்டால் சுப முயற்சிகள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

5. இரத்தத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌻 இரத்தத்தை கனவில் கண்டால் செய்யும் பணிகளால் மேன்மையான சூழல் உண்டாகும்.

6. கோவிலில் ஆடை தானம் செய்வது போல கனவு கண்டால் என்ன பலன்?

🌻 கோவிலில் ஆடை தானம் செய்வது போல கனவு கண்டால் தொழில் அபிவிருத்தி சார்ந்த செயல்பாடுகளில் ஆலோசனை வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

மலைப்பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்? 22.10.2020 Rasipalan in PDF Format!! புரட்டாசி அமாவாசை ஆண் சிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்? திருமணத்தடை அகலும் today horoscope 11.04.2020 in pdf format விரதத்தின் பலன்கள் செவிலியர் இறந்து கிடப்பது போல் கனவு 28.10.2019 Rasipalan in pdf format!! மணப்பெண் அலங்காரத்துடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? navakirakam தினசரி ராசிபலன்கள் (31.07.2020) 11.05.2019 Rasipalan in pdf format!! இரண்டாவது திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப வழி தெரியாமல் சுற்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? puthai kuzhi சேவல் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? Daily Horoscope - 14.07.2018 18.05.2020 - 24.05.2020 weekly rasipalan in pdf format கரிநாளில் வீடு குடிப்போகலாமா?