No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பாம்பை அடித்த பின்பும் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 28, 2022   Priyankasri   263    கனவு பலன்கள் 

1. பாம்பை அடித்த பின்பும் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🍀 இந்த மாதிரி கனவு கண்டால் மாற்றமான வாய்ப்புகளை பயன்படுத்தாமல் தவற விடுவதற்கான சூழல் அமையும் என்பதைக் குறிக்கின்றது.

2. பணத்தை தொலைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🍀 பணத்தை தொலைப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. திருநங்கையை கனவில் கண்டால் என்ன பலன்?

🍀 திருநங்கையை கனவில் கண்டால் மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்?

🍀 பன்றியை கனவில் கண்டால் செய்யும் பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்த அப்பா கனவில் வந்து அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🍀 இந்த மாதிரி கனவு கண்டால் திறமை இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கின்றது.

6. மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🍀 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

music day மார்கழி மாதம் பெண் பார்க்க செல்லலாமா? சாமி கும்பிடும்போது தும்மல் வந்தால் நன்மையா? தீமையா? 8ல் ராகு கரு நாகத்தை கனவில் கண்டால் என்ன பலன்? 2023 ரிஷபராசி பலன்கள்.! today horoscope 23.03.2020 in pdf format 01.11.2019 Rasipalan in pdf format!! 17.09.2020 Rasipalan in PDF Format!! குலதெய்வத்தை வழிபாடு செய்வதால் வார ராசிபலன்கள்... 20.08.2018 - 26.08.2018 PDF வடிவில்! லக்னத்தில் சந்திரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!! 9ல் சனி தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நபரை வீட்டிற்கு அழைத்து வருவது போல் கனவு கண்டால் அபிஜித் முகூர்த்தம் train அடல் பிகாரி வாஜ்பாய் இந்த வருட விருச்சிக ராசி பலன்.! மனைவி கர்ப்பமாக இருக்கும்போது மாலை அணியலாமா? ராசி அதிபதி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?