செப்டம்பர் 23 - வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள்... PDF வடிவில்....!
Sep 23, 2022 Priyankasri 183 வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று - (23.09.2022)
✍ சாதாரண மனிதர்களாக பிறந்து சாதனை நாயகர்களாக வரலாற்றில் பரிணமிக்கும் மனிதர்கள் தான் காலம் கடந்தாலும் அழியாமல் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு தன்னுடைய சாதனையால் வரலாற்றில் தடம் பதித்தவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
✍ சிறப்பு வாய்ந்த வரலாற்று நிகழ்வுகளை நினைவுக்கூறுவது மிக முக்கியம். அந்த வகையில் செப்டம்பர் மாதம் பிறந்த சாதனை நாயகர்கள் பற்றியும், முக்கிய கண்டுபிடிப்புகள் பற்றியும், செப்டம்பர் மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், செப்டம்பர் மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வோம்.
✍ வரலாற்றில் தங்களது பயணங்களையும் பாதைகளாக்கி வாழ்ந்தவர்களே இன்றும் வரலாற்றில் அழியாமல் நிலைபெற்று நிற்கின்றனர். வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர்கள் சாதித்த சாதனைகள் மற்றும் அவர்களது கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் என்னென்ன என்பதை நினைவுக்கூற வழிகாட்டியாக இருப்பது வரலாறு தான்.
!-- Calendar_Liks -->இன்றைய வரலாற்று நிகழ்வுகளை (செப்டம்பர் 23) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்...!