No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லிங்கத்தை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா?

Sep 01, 2022   Chandrakala   336    கனவு பலன்கள் 

1. லிங்கத்தை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா?

🔅 லிங்கத்தை கனவில் கண்டால் நல்லதாகும்.

2. பணம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🔅 இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது

3. பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🔅 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளில் எண்ணியவை ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. கன்று குட்டி வெறி பிடித்து விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🔅 இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. சிவனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் நன்மையா?

🔅 சிவனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் நன்மையாகும்.

6. பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்?

🔅 பன்றியை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🔅 பெண்களை கனவில் கண்டால் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends