No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆனி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

Jun 16, 2022   Chandrakala   171    ஜோதிடர் பதில்கள் 

1. ஆனி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

💥 ஆனி மாதத்தில் திருமணம் செய்யலாம்.

2. ஆனி மாதத்தில் பத்திரப்பதிவு செய்யலாமா?

💥 ஆனி மாதத்தில் பத்திரப்பதிவு செய்யலாம்.

3. ஆனி மாதம் வளைகாப்பு செய்யலாமா?

💥 ஆனி மாதம் வளைகாப்பு செய்யலாம்.

4. ஆனி மாதம் வீடு குடிப்போகலாமா?

💥 ஆனி மாதம் வீடு குடிப்போவதை விடுத்து மற்ற சுப மாதங்களில் குடிப்போகவும்.

5. ஆனி மாதத்தில் புதிய தொழில் தொடங்கலாமா?

💥 ஆனி மாதத்தில் புதிய தொழில் தொடங்கலாம்.


Share this valuable content with your friends