No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விருச்சக ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 08, 2018   Ananthi   637    நவ கிரகங்கள் 

🌟 விருச்சக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் பகவானுடன் ராகு, பகை என்ற போதும் விருச்சக ராசியில் ராகு உச்சம் அடைகின்றார். உச்சம் அடைந்த ராகு செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

🌟 பேச்சுக்களால் எதிரில் இருப்பவர்களை நடுங்க வைக்கக்கூடியவர்கள்.

🌟 தனது எண்ணம் போல் தனது வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

🌟 எந்த நிலையிலும் தனது முடிவுகளையோ, பேச்சுக்களையோ மாற்றாதவர்கள்.

🌟 எதையும் மறக்காதவர்கள். அது நன்மையானாலும் சரி, தீமையானாலும் சரி.

🌟 தன்னைப் பற்றி விளம்பரம் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 மறைமுக சக்திகள் பற்றிய ஞானமும், சிந்தனைகளையும் உடையவர்கள்.

🌟 எதிலும் எளிமை உடையவர்கள்.

🌟 தன்னால் இயலாதது எதுவும் இல்லை என்ற நம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 கற்பனை திறன் மிகுந்தவர்கள்.

🌟 எதையும் கூர்ந்து கவனித்து திறம்பட செயலாற்றக்கூடியவர்கள்.

🌟 எதிலும் திருப்தி என்பது இல்லாமல் புதியதை தேடக்கூடியவர்கள்.

🌟 இன வேறுபாடுகளை விரும்பாதவர்கள்.


Share this valuable content with your friends


Tags

18.11.2019 Rasipalan in pdf format!! நவமி திதிகளில் குழந்தை பிறக்கலாமா? நவகிரகங்கள் நமக்குள் இருக்கின்றன... எப்படி தெரியுமா? daily rasipalan 27.03.2020 கோவில் மனைகளை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? யாரோ என்னை துடைப்பத்தால் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பச்சைமிளகாயை கனவில் கண்டால் என்ன பலன்? உலக தாலசீமியா நோய் தினம் தாலி தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கடக லக்னக்காரர்கள் எந்த ராசிக்கற்களை அணிய வேண்டும்? பாடல் பெண் எடுக்கலாமா? இதனால் யாருக்காவது பாதிப்பு ஏற்படுமா? அஞ்சு பாபி ஜார்ஜ் aayiyam ஐப்பசி மாதம் தேய்பிறையில் வீடு மாற்றலாமா? சித்தர்கள் படத்தை பூஜையறையில் வைக்கலாமா? AMMAI 2ல் குரு மற்றும் சூரியன் இணைந்திருந்தால் என்ன பலன்? நந்தியை கனவில் கண்டால் ஏப்ரல் மாத வரலாற்று நிகழ்வுகள்