No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தசமி திதிக்கு திதி சூன்ய ராசிகள் யாவை?

May 12, 2022   Chandrakala   221    ஜோதிடர் பதில்கள் 

1. சூரியன் நீசம் அடைந்தால் என்ன பலன்?

🌼 உள்ளொன்று வைத்து புறமொன்று பேசக்கூடியவர்கள்.

🌼 மனோபலம் குறைவாக இருக்கும்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. தசமி திதிக்கு திதி சூன்ய ராசிகள் யாவை?

🌼 தசமி திதிக்கு திதி சூன்ய ராசிகள் என்பது சிம்மம், விருச்சிகம் ஆகும்.

3. வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்?

🌼 வீட்டில் கடிகாரத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் மாட்ட வேண்டும்.

4. 12ம் தேதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌼 மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.

🌼 உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌼 தன்னலம் கருதாத செயல்பாடுகளின் மூலம் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends