No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதன் வக்கிரம் பெற்றால் என்ன பலன்?

Apr 28, 2022   Chandrakala   328    ஜோதிடர் பதில்கள் 

1. புதன் வக்கிரம் பெற்றால் என்ன பலன்?

🌼 கல்வியில் மேன்மை உடையவர்கள்.

🌼 பேச்சாற்றல் கொண்டவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சதுர்த்தி திதியில் பிறந்தால் என்ன பலன்?

🌼 கீர்த்தியுடன் வாழக்கூடியவர்கள்.

🌼 பலரின் நட்புகளை கொண்டவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 3ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌼 மனோதைரியம் உடையவர்கள்.

🌼 புத்திக்கூர்மை கொண்டவர்கள்.

🌼 அனைவரிடமும் நட்பாக பழகக்கூடியவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌼 உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாகும்.

🌼 தீர்க்கமான ஆயுளை கொண்டவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 12ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌼 தேவையற்ற பழக்க வழக்கங்களை உடையவர்கள்.

🌼 செய்யும் வேலைகளை மாற்றிக் கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. ஆயில்ய நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌼 பல திறமைகளை கொண்டவர்கள்.

🌼 தனது விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends