No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Apr 04, 2022   Chandrakala   402    ஜோதிடர் பதில்கள் 

1. 12ல் கேது இருந்தால் என்ன பலன்?

🔆 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🔆 அலைபாயும் மனதை உடையவர்கள்.

🔆 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. தேய்பிறையில் வளைகாப்பு நடத்தலாமா?

🔆 சுபமுகூர்த்த தினமாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறையில் வளைகாப்பு நடத்தலாம்.

3. மூலம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🔆 சுதந்திரமாக இருக்கக்கூடியவர்கள்.

🔆 நினைத்ததை செய்து முடிக்க விரும்புபவர்கள்.

🔆 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. பங்குனி மாதத்தில் புதுமனை புகுவிழா நடத்தலாமா?

🔆 பங்குனி மாதத்தில் புதுமனை புகுவிழா நடத்துவத்தைக் காட்டிலும் சித்திரையில் நடத்தலாம்.

5. மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🔆 சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள்.

🔆 சூழலுக்கு தகுந்தாற்போல் செயல்படக்கூடியவர்கள்.

🔆 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends