No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வாய் திசை நடந்தால் என்ன பலன்?

Oct 06, 2018   Ananthi   579    ஜோதிடர் பதில்கள் 

1. செவ்வாய் திசை நடந்தால் என்ன பலன்?

🌟 நிலப்புலன் சேர்க்கை உண்டாகும்.

🌟 உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும்.

🌟 தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

2. கடக ராசி, மீன லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 உயர்ந்த இலட்சியங்களை கொண்டவர்கள்.

🌟 அதிக நினைவாற்றலை உடையவர்கள்.

🌟 கதை, கவிதைகள் எழுதுவதில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 பேச்சாற்றல் மிக்கவர்கள்.

3. மகாலட்சுமி வீட்டில் குடியிருக்க என்ன செய்ய வேண்டும்?

🌟 குடியிருக்கும் வீட்டில் சண்டை இன்றி அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மகாலட்சுமி என்றும் வீட்டில் குடியிருப்பாள்.

4. தனுசு லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்? இதனால் திருமணம் தாமதமாகுமா?

🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எண்ணிய செயலை முடிப்பதில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 வைராக்கியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

🌟 குறைவான நினைவுத்திறனை உடையவர்கள்.

🌟 உங்களின் ஜாதகத்தில் திருமணத்தடை ஏற்படுமா என்பதை லக்னத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பை காட்டிலும் நடக்கும் திசா புத்தியை வைத்தே கூற முடியும்.

5. லக்னத்தில் இருந்து 4-ல் சூரியன், சந்திரன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல நண்பர்களை உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

🌟 செல்வ வளம் உடையவர்கள்.

🌟 நல்ல சிந்தனை வளம் மிக்கவர்கள்.


Share this valuable content with your friends


Tags