No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வாய் ஓரையில் பெண் பார்க்க செல்லலாமா?

Mar 04, 2022   Chandrakala   282    ஜோதிடர் பதில்கள் 

1. செவ்வாய் ஓரையில் பெண் பார்க்க செல்லலாமா?

🌻 செவ்வாய் ஓரையில் பெண் பார்க்க செல்வதை காட்டிலும், சந்திர மற்றும் சுக்கிர ஓரையில் செல்வது நல்லது.

2. ஒரே ராசி மற்றும் நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா?

🌻 ஒரே ராசி மற்றும் நட்சத்திரத்தில் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

3. 12ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌻 தாயின் வழியாக அதிக செலவு உண்டாகும்.

🌻 நிறைய செலவு செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌻 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சமையலறை எந்த திசையில் இருக்கலாம்?

🌻 சமையலறை தென்கிழக்கு திசையில் இருக்கலாம்.

5. கிழக்கு மற்றும் மேற்கு திசையில் படுத்து தூங்கலாமா?

🌻 கிழக்கு மற்றும் மேற்கு திசையில் படுத்து தூங்கலாம்.

6. என் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது என்னுடைய தம்பிக்கு திருமணம் செய்யலாமா?

🌻 மனைவி கர்ப்பமாக இருக்கும்போது உங்கள் தம்பிக்கு திருமணம் செய்யலாம்.


Share this valuable content with your friends


Tags

கழுகை கனவில் கண்டால் என்ன பலன்? பல கொடிகள் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 7ல் ராகு இருந்தால் என்ன பலன்? bold person 4ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்? குன்பெய் யோகோய் விசாகம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? தொழில் மந்திரம் சித்தியாக என்ன செய்ய வேண்டும்? Thursday Rasipalan in pdf format - 02.08.2018 அனுசுயா தேவிக்கு உதவிய கங்கா தேவி ! ஜாதகத்தில் 9-ம் கட்டத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? தனுசு ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் tortoilse ராசி 01.02.2021 Rasipalan in PDF Format!! எனது மகன் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? 24.03.2019 rasipalan in pdf format!! சந்திர திசை நடந்தால் என்ன பலன்? ரயிலை கனவில் கண்டால் என்ன பலன்?