No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆனி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

Feb 24, 2022   Chandrakala   1574    ஜோதிடர் பதில்கள் 

1. ஆனி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

🌟 ஆனி மாதத்தில் திருமணம் செய்யலாம்.

2. பங்குனி மாதம் வளர்பிறை முகூர்த்தத்தில் நிச்சயதார்த்தம் வைக்கலாமா?

🌟 தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருப்பின் பங்குனி மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம்.

3. செவ்வாய் தோஷம் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?

🌟 லக்னத்திற்கு 2, 4, 7, 8 மற்றும் 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் மட்டுமே செவ்வாய் தோஷமாகும்.

4. பித்ரு தோஷம் ஏற்படக் காரணம் என்ன?

🌟 ஒருவர் முற்பிறவியில் தாய், தந்தையை கவனிக்காமல் இருந்து, அதனால் பெற்றோர்கள் சாபமிடுவதால் ஏற்படுவது பித்ரு தோஷம் ஆகும். கருச்சிதைவு செய்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும்.

5. ஆறு பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் ஆறு பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்.


Share this valuable content with your friends


Tags

கந்தசஷ்டி விரதத்தை கடைபிடிக்க வேண்டிய முறை..!! வாய் பேச முடியாத நபரிடம் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிப்ரவரி 17 Monday rasipalan 13.03.2021 Rasipalan in PDF Format!! january 03 history aanmikam 2020 ராசிபலன்கள மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?< 5ல் கேது இருந்தால் என்ன பலன்? மரண யோகத்தில் குழந்தை பிறந்தால் என்ன பலன் மற்றும் பரிகாரம் என்ன? உலக தேங்காய் தினம் baby வேறொரு பெண்ணிற்கு வளைகாப்பு செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? வேதப்பிரியன் சிவன் சிலையின் தலையில் நீருக்கு பதில் நெருப்பு குழம்பு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? history of april month சனி புத்தி இணைந்திருந்தால் அந்தணர்களை கனவில் கண்டால் என்ன பலன்? விறகு வீட்டின் முன் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?