No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மார்கழி மாதம் வீட்டிற்கு நிலவுக்கால் வைக்கலாமா?.

Dec 16, 2021   Chandrakala   380    ஜோதிடர் பதில்கள் 

1. மார்கழி மாதத்தில் தங்க சரடு வாங்கலாமா?

🌸 மார்கழி மாதத்தில் தங்க சரடு வாங்கலாம். மேலும், நல்ல அமிர்த அல்லது சித்த யோகம் மற்றும் சுக்கிர, சந்திர ஓரையில் பொன் நகைகளை வாங்குதல் நன்மையை தரும்.

2. மார்கழி மாதத்தில் திருமணத்திற்கு தேதி குறித்து மண்டபம் பார்க்கலாமா?

🌸 மார்கழி மாதத்தில் திருமணத்திற்கு தேதி குறித்து மண்டபம் பார்க்கலாம்.

3. மார்கழி மாதத்தில் காதணி விழா வைக்கலாமா?

🌸 மார்கழி மாதத்தில் காதணி விழா வைப்பதை தவிர்க்கவும்.

4. மார்கழி மாதம் வீட்டிற்கு நிலவுக்கால் வைக்கலாமா?

🌸 மார்கழி மாதம் வீட்டிற்கு நிலவுக்கால் வைக்கலாம்.

5. மார்கழி மாதம் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா?

🌸 மார்கழி மாதம் குழந்தைக்கு பெயர் வைக்கலாம்.


Share this valuable content with your friends