No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மார்கழி மாதம் வீடு மாற்றலாமா?

Dec 16, 2021   Chandrakala   272    ஜோதிடர் பதில்கள் 

1. மார்கழி மாதத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌸 மார்கழி மாதத்தில் குழந்தை பிறக்கலாம்.

2. மார்கழி மாதம் வீடு மாற்றலாமா?

🌸 மார்கழி மாதம் வீடு மாற்றுவதை தவிர்த்து தை மாதத்தில் மாற்றி கொள்ளவும்.

3. மார்கழி மாதத்தில் பெண் பார்க்க செல்லலாமா?

🌸 மார்கழி மாதத்தில் பெண் பார்க்க செல்லலாம்.

4. மார்கழி மாதத்தில் திருமண பத்திரிக்கை அடிக்க செல்லலாமா?

🌸 மார்கழி மாதத்தில் திருமண பத்திரிக்கை அடிக்க செல்லலாம்.

5. மார்கழி மாதத்தில் திருமணத்திற்கு தாலி செய்ய கொடுக்கலாமா?

🌸 சுபநாட்கள் மற்றும் சுப திதியாக இருக்கும்பட்சத்தில் மார்கழி மாதம் திருமணத்திற்கு தாலி செய்ய கொடுக்கலாம்.


Share this valuable content with your friends