No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அவரைக்காயை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 09, 2021   Chandrakala   267    கனவு பலன்கள் 

1. பால் குடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 பால் குடிப்பது போல் கனவு கண்டால் பொருள் வரவுகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.

2. அவரைக்காயை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 அவரைக்காயை சாப்பிடுவது போல் கனவு கண்டால் மதிப்புகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது

3. அழுகிப்போன காய்கறிகளை கனவு கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. குரங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌷 குரங்குகளை கனவில் கண்டால் நெருங்கிய உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும் என்பதைக் குறிக்கின்றது.

5. விஷ்ணுவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌷 விஷ்ணுவை கனவில் கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends