No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சூரியன் நீசம் அடைந்தால் என்ன பலன்?

Dec 09, 2021   Chandrakala   331    ஜோதிடர் பதில்கள் 

1. சூரியன் நீசம் அடைந்தால் என்ன பலன்?

🌷 உள்ளொன்று வைத்து புறமொன்று பேசக்கூடியவர்கள்.

🌷 மனோபலம் குறைவாக இருக்கக்கூடியவர்கள்.

🌷 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஏக நட்சத்திரம் என்றால் என்ன?

🌷 மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தால் அதை ஏக நட்சத்திரம் என்று அழைப்பார்கள்.

3. 12ஆம் தேதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌷 மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.

🌷 உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌷 தன்னலம் கருதாத செயல்பாடுகளின் மூலம் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌷 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்?

🌷 வீட்டில் கடிகாரத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் மாட்ட வேண்டும்.

5. தசமி திதிக்கு திதி சூன்ய ராசிகள் யாவை?

🌷 தசமி திதிக்கு திதி சூன்ய ராசிகள் என்பது சிம்மம், விருச்சிகம் ஆகும்.

6. 2ஆம் தேதி பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌷 பயந்த சுபாவம் உடையவர்கள்.

🌷 தீவிரமான மனோசக்தி கொண்டவர்கள்.

🌷 கற்பனை திறன் மிகுந்தவர்கள்.

🌷 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. 5ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌷 மனோபலம் உடையவர்கள்.

🌷 உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் அமையும்.

🌷 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

8. தலைவாசல் சுவற்றின் மேலே கடிகாரத்தை மாட்டலாமா?

🌷 தலைவாசல் சுவற்றின் மேலே கடிகாரத்தை மாட்டுவதை தவிர்க்கவும்.


Share this valuable content with your friends


Tags

சேவலை கனவில் கண்டால் என்ன பலன்? அர்த்தநாரீஸ்வரர் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? சுனாமி நினைவு தினம் தினசரி ராசிபலன்கள் (17.02.2020 RULES 3ல் கேது இருந்தால் தை மாதம் புதிய தாலிக்கொடி அணியலாமா? ஒரே நட்சத்திரம் 29.01.2023 history அதிகமாக பூ பூத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 27.05.2019 Rasipalan in pdf format!! திருவிழா நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ரிஷப ராசி பலன்கள்.! அங்கீகாரம் கிடைக்கும் ரக்‌ஷா பந்தன் தொலைந்த பொருள் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மரணம் ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விசாகம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் என்ன பலன்?