No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆடுகளை கனவில் கண்டால் என்ன பலன்?

Nov 12, 2021   Chandrakala   5267    கனவு பலன்கள் 

1. ஆடுகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🍁ஆடுகளை கனவில் கண்டால் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. நட்சத்திரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🍁நட்சத்திரத்தை கனவில் கண்டால் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. திருமண கோலத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🍁திருமண கோலத்தை கனவில் கண்டால் வெளிவட்டாரங்களில் மதிப்புகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. இறந்து போன என்னுடைய தாயை கனவில் கண்டால் என்ன பலன்?

🍁இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. தேள் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🍁இந்த மாதிரி கனவு கண்டால் இன்னல்கள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.

6. கடலை தாண்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🍁இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் நெருக்கடியான சூழல்கள் மறையும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

பெண் பார்க்க செல்வது போல் கனவு வந்தால் என்ன பலன்? மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்றவேண்டும் சுவர் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கேதுவின் பகை கிரகங்கள் இறந்தவர்களின் படத்தை குணநலன்கள் விநாயகர் சிலையை கனவில் கண்டால் திருமணத்தடை ஏற்படுவதற்கும் மற்றும் வேலை கிடைக்காமல் இருப்பதற்கும் வாஸ்து தான் காரணமா? நிதானமாகவும் பழகக்கூடியவர்கள் இவர்களே! பலாப்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? முதலைகள் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? sabam 2ம் தேதி பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மனதில் எண்ணிய எண்ணங்கள் பலிக்குமா?? சார்லஸ் டார்வின் 28.07.2021 Rasipalan in PDF Format!! saparimalai ராகு திசையில் சந்திர புத்தி thulam