No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விபத்து நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 02, 2021   Chandrakala   1996    கனவு பலன்கள் 

1. விபத்து நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🍀இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. காகம் கரைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🍀இந்த மாதிரி கனவு கண்டால் எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. சவப்பெட்டியில் பிணம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🍀இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. வயல்வெளியை கனவில் கண்டால் என்ன பலன்?

🍀வயல்வெளியை கனவில் கண்டால் தன தட்டுப்பாடு நீங்கும் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. பூனை இறந்துவிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🍀இந்த மாதிரி கனவு கண்டால் வழக்கு விவகாரம் சார்ந்த செயல்பாடுகளில் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🍀யானையை கனவில் கண்டால் நன்மைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends