No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




6ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

Nov 02, 2021   Chandrakala   633    ஜோதிடர் பதில்கள் 

1. கன்னி லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🍀உழைத்து முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

🍀அறிவியல் துறைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🍀இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 4ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🍀தாயின் மீது அன்பு குறைவு.

🍀ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.

🍀இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 5ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🍀பிறருக்கு உதவும் குணம் உடையவர்கள்.

🍀வசதி வாய்ப்புகள் குறையும்.

🍀இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 5ல் சனி இருந்தால் என்ன பலன்?

🍀அனைவரிடமும் பழகக்கூடியவர்கள்.

🍀சந்தேகம் மற்றும் குழப்பமான மனநிலையை கொண்டவர்கள்.

🍀இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 6ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🍀வீண் செலவுகள் ஏற்படும்.

🍀சுக வாழ்வில் பாதிப்பு உண்டாகும்.

🍀இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 7ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🍀பலரது பாராட்டுகளைப் பெறக்கூடியவர்கள்.

🍀மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர்கள்.

🍀இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends