No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




12ல் சனியும், செவ்வாயும் இணைந்திருந்தால் என்ன பலன்?

Nov 02, 2021   Chandrakala   293    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டில் எப்போதும் தீபம் எரிந்து கொண்டு இருக்கலாமா?

🍀வீட்டில் எப்போதும் தீபம் எரிந்து கொண்டு இருக்கலாம்.

2. 12ல் சனியும், செவ்வாயும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🍀எதையும் தாமதமாக செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🍀திருமண வாழ்க்கையில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும்.

🍀இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🍀ஆசைகள் அதிகம் உடையவர்கள்.

🍀விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🍀இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ல் புதன் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🍀பொருளாதார இழப்புகள் நேரிடலாம்.

🍀சோம்பல் குணம் உடையவர்கள்.

🍀இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 3ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🍀எதிரிகளை வீழ்த்தும் குணம் கொண்டவர்கள்.

🍀உடல் பலம் உடையவர்கள்.

🍀இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 3ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🍀தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

🍀பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🍀இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends