No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தனுசு ராசியில் குரு இருந்தால் என்ன பலன்?

Sep 04, 2021   Malini   354    ஜோதிடர் பதில்கள் 

1. தனுசு ராசியில் குரு இருந்தால் என்ன பலன்?

🌺 கம்பீரமான தோற்றமும், செல்வாக்கும் உடையவர்கள். புராணங்கள் பற்றிய ஞானமும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கக்கூடியவர்கள். இவையாவும்பொதுப்பலன்களே ஆகும்.

2. மீன ராசியில் சனி இருந்தால் என்ன பலன்?

🌺 செய்யும் செயல்களில் கவனம் இல்லாதவர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை விரும்பாதவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கடக ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌺 அதீத கற்பனை திறன் கொண்டவர்கள். சுகபோக வாழ்க்கையின் மீது மிகுந்த ஈர்ப்பு உடையவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கடக ராசியில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌺 பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். புத்திரர்களால் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கன்னி ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌺 வாழ்க்கையை ரசித்து வாழக்கூடியவர்கள். இரகசியங்கள் பலவற்றை கொண்டவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6 புதனும், ராகுவும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌺 சஞ்சலமான மனநிலையை கொண்டவர்கள். இவர்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்வது கடினமாகும். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

rasipalan pdf format 22.06.2019 வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் கட்டிடங்களை கட்டும் முன்பு வாஸ்து ஆலோசனைகளை பெறுவது சிறப்பா? 02.12.2020 Rasipalan in PDF Format!! பால் குடம் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 10ல் குரு இருந்தால் என்ன பலன்? நல்ல வேலை அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? மிதுன லக்னம் ஆகஸ்ட் 16 முருங்கைக்காயை வேறு ஒரு நபருக்கு கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நந்தி நாகாத்பதம் தோன்றுதல் today rasipalan 19.03.2020 in pdf format பிறந்த ஜாதகத்தை வைத்து மரண காலத்தை அறிய இயலுமா? பெண்ணின் ராசியில் இருந்து ஆணின் ராசி 6 அல்லது 8வது ராசியாக இருந்தால் திருமணம் செய்யலாமா? மேனை தேவி இளையராஜா தேய்பிறையில் இடம் பத்திர பதிவு செய்யலாமா? KANAVu இந்த அமைப்புகளை தவிர்த்தால் வீட்டில் மங்கள இசை கேட்குமா?