No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐப்பசி மாதத்தில் குலதெய்வத்திற்கு ஆடு வெட்டலாமா?

Sep 04, 2021   Malini   238    ஜோதிடர் பதில்கள் 

1. ஐப்பசி மாதத்தில் குலதெய்வத்திற்கு ஆடு வெட்டலாமா?

🌺 ஐப்பசி மாதத்தில் குலதெய்வத்திற்கு ஆடு வெட்டலாம்.

2. ஐப்பசி மாதத்தில் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தலாமா?

🌺 ஐப்பசி மாதத்தில் வரும் சுப தினத்தில் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தலாம்.

3. கும்ப ராசியில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌺 ஆடை, அலங்காரங்களில் நாட்டம் இல்லாதவர்கள். எதையும் பெரிதாக எண்ணக்கூடியவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 3ல் கேதுவுடன் சனி இணைந்திருந்தால் என்ன பலன்?

🌺 சகோதரர்களால் சாதகமற்ற சூழல் அமையும். வித்தியாசமான முயற்சிகளை கொண்டவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. குரு திசையில் புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌺 புதன் வலிமையாக இருப்பின் சுபச்செயல்கள் கைகூடும். மேன்மை மற்றும் உயர்வான சூழல் உண்டாகலாம். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சனியும், கேதுவும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌺 கோபமான செயல்பாடுகளை கொண்டவர்கள். எளிமையை விரும்பக்கூடியவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. சந்திரனும், ராகுவும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌺 நன்கு சிந்திக்கக்கூடியவர்கள். மாற்றத்தை விரும்பக்கூடியவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends