No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நவாம்ச கட்டத்தில் தனுசு ராசியில் குரு இருந்தால் என்ன பலன்?

Aug 26, 2021   Malini   285    ஜோதிடர் பதில்கள் 

1. நவாம்ச கட்டத்தில் தனுசு ராசியில் குரு இருந்தால் என்ன பலன்?

☀ பாராட்டுகளுக்குரியவர்கள். தன்னுடைய கடமைகளை உணர்ந்து செயல்படக்கூடியவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மீன லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

☀ மற்றவர்களை கவரும் விதமான தோற்றம் உடையவர்கள். வாழ்க்கைத்துணைவரிடம் அதிக அன்பு கொண்டவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மிதுன லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

☀ பலவகையில் தனம் சம்பாதிக்கும் திறமை கொண்டவர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்பட்டாலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. புனர்பூசம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

☀ கடமை உணர்வு உடையவர்கள். தெளிவான சிந்தனை உடையவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. வயிற்றின் இடது பக்கத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

☀ நல்ல குணம் உடையவர்கள். உழைத்து முன்னேற வேண்டும் என்ற சிந்தனை மிகுந்தவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. நீண்ட கழுத்தினை உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

☀ எப்பொழுதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள். எதிலும் நிதானமாக செயல்படக்கூடியவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. ஆண்களின் இடது பாதத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

☀ அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளக்கூடியவர்கள். மனதில் ஏதாவது கவலைகளுடன் இருக்கக்கூடியவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

கணவருக்கும் காவல் அதிகாரி ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒரு கிராமத்தில் தொடர்ச்சியாக உடல்நலக் குறைவால் ஒவ்வொருவராக இறப்பதற்கு வாஸ்து குறைபாடுகள் காரணமா? சனி 6 ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்? அமாவாசை நாளில் குலதெய்வ கோவிலுக்கு செல்லலாமா? வெல்லம் வாங்குவது போல் கனவு கண்டால் வாஷிங்டன் டி.சி 30.11.2018 Rasipalan in PDF Format !! ஆடை 12-ல் புதன் இருந்தால் என்ன பலன்?< husband-wife சூரிய கிரகணம் panjami கட்டக்கூடிய வீடு பல வருடங்களாக தடைப்படுகிறதா? நாக தோஷம் உள்ளவர்கள் நாக தோஷம் உள்ள பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டுமா? daily rasipalan 27.03.2020 kadavul egathasi லக்னாதிபதி எட்டாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்? daily rasipalan 02.04.2020 in pdf format