No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 25, 2021   Malini   263    கனவு பலன்கள் 

1. பூக்கள் நிறைந்த தோட்டத்தில் நடந்து கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

⭐ இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிகளுக்கு ஏற்ப மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. வழக்குக் கூண்டில் நின்று கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

⭐ இந்த மாதிரி கனவு கண்டால் தேவையில்லாத செலவுகள் இல்லாமல் சேமிப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. கடலில் குளித்துக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

⭐ இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

⭐ இந்த மாதிரி கனவு கண்டால் வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. மற்றவர்களிடம் இருந்து காசு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

⭐ இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கடியான சூழ்நிலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. பலவிதமான நாகங்கள் இணைந்து என்னை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

⭐ இந்த மாதிரி கனவு கண்டால் செய்கின்ற பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends