No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குடும்ப பிரச்சனைகள் நீங்க எந்த கடவுளை வழிபட வேண்டும்?

Aug 25, 2021   Malini   281    ஜோதிடர் பதில்கள் 

1. குடும்ப பிரச்சனைகள் நீங்க எந்த கடவுளை வழிபட வேண்டும்?

⭐ வீட்டின் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலில் உள்ள லட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைதோறும் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர குடும்ப பிரச்சனைகள் நீங்கும்.

2. ஆண்களின் உள்ளங்காலின் நடுவில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

⭐ கலை சார்ந்த துறையில் ஈடுபாடு உடையவர்கள். பலவிதமான வெற்றிகளை அடையக்கூடியவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 1ஆம் தேதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

⭐ மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் குறைவாக கொடுக்கக்கூடியவர்கள். மனதில் உள்ள கருத்துக்களை மட்டும் வெளிப்படுத்தக்கூடியவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ஆண்களின் வலது கண்ணில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

⭐ மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை உடையவர்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படக்கூடியவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends