No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நவாம்ச கட்டத்தில் ரிஷப ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

Aug 24, 2021   Malini   215    ஜோதிடர் பதில்கள் 

1. தைதுலம் கரணத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🍀 சுயநலமான சிந்தனைகளை கொண்டவர்கள். பொது செயல்களில் ஈடுபாடு இல்லாதவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ரிஷப ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🍀 அமைதியான செயல்பாடுகளை உடையவர்கள். மனதில் இருப்பதை வெளிப்படுத்துவதில் தயக்கம் கொண்டவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நவாம்ச கட்டத்தில் மீன ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🍀 வித்தியாசமான செயல்பாடுகளை உடையவர்கள். எதிலும் மாற்று கருத்துக்களை உடையவர்கள் இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நவாம்ச கட்டத்தில் மீன ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🍀 வித்தியாசமான பழக்கம் கொண்டவர்களின் நட்புகளை உடையவர்கள் வெளியுலகிற்கு தன்னை நல்லவராக காட்டிக் கொள்ளக்கூடியவர்கள் இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. நவாம்ச கட்டத்தில் ரிஷப ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🍀 மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள் உடன்பிறந்தவர்களுடன் அனுசரித்து செல்லக்கூடியவர்கள் இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. நவாம்ச கட்டத்தில் கன்னி ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🍀 தன்னம்பிக்கை அதிகம் உடையவர்கள் பலவிதமான தொழில்களை செய்யக்கூடியவர்கள் இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சுவாதி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🍀 கலைகளில் ஆர்வம் உடையவர்கள். தன்னம்பிக்கை கொண்டவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. அனுஷம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🍀 செல்வாக்கு மிகுந்தவர்கள். மேன்மையான பதவிகளை வகிக்கக்கூடியவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends