No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




5ம் அதிபதி 3ல் இருந்தால் என்ன பலன்?

Aug 23, 2021   Malini   525    ஜோதிடர் பதில்கள் 

1. 11ல் சனி இருந்தால் என்ன பலன்?

🍀 செல்வ வளம் உடையவர்கள். காது தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 12ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🍀 எதையும் சுருக்கமாக செய்து முடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் நேரிடும். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 7ல் கேது இருந்தால் என்ன பலன்?

🍀 குறைவான பேச்சுக்களை கொண்டவர்கள். பலவிதமான வழிகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 5ம் அதிபதி 3ல் இருந்தால் என்ன பலன்?

🍀 நண்பர்களிடத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 5ல் சனி இருந்தால் என்ன பலன்?

🍀 நபர்களின் தன்மை அறியாமல் அனைவரிடத்திலும் பழகக்கூடியவர்கள். பெற்றோர்களிடத்தில் ஆதரவுகள் சரிவர அமைவதில்லை. இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 9ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🍀 எதிர்காலம் பற்றிய கவலைகள் இல்லாதவர்கள். மற்றவர்களை ஈர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends