No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஏகாதசி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Aug 23, 2021   Malini   270    ஜோதிடர் பதில்கள் 

1. ஏகாதசி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🍀 பெண்களின் மீது அன்பு கொண்டவர்கள். தர்ம காரியம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 7ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🍀 அழகான தோற்றம் கொண்டவர்கள். எதிர்பாலின மக்களால் ஆதாயம் அடையக்கூடியவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 7ல் குரு இருந்தால் என்ன பலன்?

🍀 அறிவாற்றல் உடையவர்கள். கௌரவ பதவிகள் வகிக்கக்கூடியவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 4ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🍀 உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகனம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. வணிசை கரணம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🍀 கற்பனை மிகுந்த பேச்சுக்களையும், செயல்பாடுகளையும் உடையவர்கள். நெருக்கமானவர்களுக்கு மட்டும் உதவும் குணம் கொண்டவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. மூல நட்சத்திரம் உள்ள நபரை திருமணம் செய்து கொள்ளலாமா?

🍀 மூல நட்சத்திரம் உள்ள நபரை திருமணம் செய்து கொள்ளலாம்.

Tagged  eagathasi

Share this valuable content with your friends


Tags

குழந்தையுடன் ஒரு பெண் கனவில் வந்தால் என்ன பலன்? துணிகளை துவைப்பது போல் கனவு திருப்பதியில் ஆண்கள் மொட்டை அடிக்கலாமா? கிணற்றில் தண்ணீர் பொங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குன்னக்குடி வைத்தியநாதன் குழந்தை பாக்கியம் இல்லாததற்கும் nayanar தை மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் பெண்களின் வலது கண்ணில் மச்சம் இருந்தால் என்ன பலன்? பாம்பை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? அபூர்வ நெல்லிக்கனி வீட்டின் முன்னால் மலை இருக்கலாமா? சாமி கும்பிடும்போது கொட்டாவி வருவது நல்லதா? கெட்டதா? அதற்கு என்ன பலன்? ஆண் குழந்தை அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமையில் பிறக்கலாமா? Monday Horoscope - 06.08.2018 தானியங்கள் நன்றாக விளைந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பார்வதி தேவி தன் கணவரை பார்க்க வருதல் மார்ச் 14 கடல்சார் தினம் மருத்துவன்