No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 19, 2021   Malini   6510    கனவு பலன்கள் 

1. மட்டன் பிரியாணி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது என்பதைக் குறிக்கின்றது.

3. ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. கடன் சார்ந்த பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதை உறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. இரண்டு பெரிய கூட்டங்களுக்கு இடையே சண்டை நடந்து கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. யாக சாலையில் அமர்ந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான சேவைகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Tagged  monkey

Share this valuable content with your friends


Tags

தினசரி ராசிபலன்கள் (03.05.2020) horoscope 28.02.2020 in pdf format daily rasipalan 29.03.2020 in pdf format ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள் இவர்களே! current ஜாதகப்படி... இந்த வீட்டில் புதன் இருந்தால்... என்னென்ன பலன்கள் தெரியுமா? ரிஷப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? லக்னம் பார்ப்பது எப்படி? சனி பிறந்த நாளை நம்முடைய பிறந்த (ஜென்ம) நட்சத்திரத்தன்று கொண்டாடலாமா? பதினாறாம் நாள் காரியம் முடிந்து பிறகு பங்காளிகள் திருநீறு வைக்கலாமா? boy child வீட்டை விற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 8ல் கேதுவும் kanavu palangals மரண பயம் Aug 30 பசு மாடுகளை கனவில் கண்டால் என்ன பலன்? தலை வைத்து படுக்கலாம் சுருட்டை முடி கொண்டவர்களின் தன்மைகள் என்ன?