No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சூரியன் நீச்சம் பெற்று இருந்தால் எந்த விதமான பலன்கள் உண்டாகும்?

Aug 19, 2021   Malini   364    ஜோதிடர் பதில்கள் 

1. சூரியன் நீச்சம் பெற்று இருந்தால் எந்த விதமான பலன்கள் உண்டாகும்?

🌟 உடலில் உஷ்ணம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சூரியன், சுக்கிரன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 சொந்தமாக வீடு, வாகனங்கள் அமையப் பெற்றவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஈசானிய மூலையில் போர்வெல் அமைக்கலாமா?

🌟 ஈசானிய மூலையில் போர்வெல் அமைக்கலாம்.

4. சுக்கிரனின் அருளைப் பெற எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?

🌟 சுக்கிரனின் அருளைப் பெற வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமி தாயாரை வணங்கி வர சுபிட்சம் உண்டாகும்.

5. சுக்கிரனும், செவ்வாயும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 தோற்றப்பொலிவு உடையவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. ஈசானிய மூலையில் தண்ணீர் குடங்களை வைக்கலாமா?

🌟 ஈசானிய மூலையில் தண்ணீர் குடங்களை வைக்கலாம்.


Share this valuable content with your friends