No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெடி வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 17, 2021   Malini   1884    கனவு பலன்கள் 

1. தட்டில் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. வெடி வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஒரு இடத்தில் விறகுகள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் திறமைகளை சரி வர பயன்படுத்தாமல் இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

4. விமானத்தை ஓட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. யாரென்று தெரியாதவர்களுடன் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. கொலை செய்வதை பார்த்துக் கொண்டே இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் முக்கியமான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. ஆதிவாசியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத வகையில் தனவரவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends