No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




துலாம் ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !

Sep 22, 2018   Ananthi   626    நவ கிரகங்கள் 

துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிரனுடன் சனிபகவான் நட்பு என்ற நிலையில் மட்டுமல்லாமல் உச்சம் என்ற அமைப்பில் நின்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி நாம் காண்போம்.

🌷 பருமனான அதே சமயம் கம்பீரமான தோற்றத்தையும் கொண்டவர்கள்.

🌷 சத்தமாகவும், மென்மையாகவும் அதே சமயம் உடன் இருப்பவர்களுக்கு ஏற்றவாறு உரையாடும் குணமும் உடையவர்கள்.

🌷 எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படும் குணநலன்களை உடையவர்கள்.

🌷 தவறு என்னும் பட்சத்தில் மற்றவர்களின் அறிவுரையை ஏற்று அதற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌷 உடன் இருப்பவர்களை தகுந்த முறையில் எடைப்போடும் வல்லமை கொண்டவர்கள்.

🌷 உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்.

🌷 எவரிடமும் விழிப்புணர்வுடன் இருக்கக்கூடியவர்கள்.

🌷 விளம்பரப்பிரியர்கள். சிறிய உதவியாக இருந்தாலும் பெரிய கொடை வள்ளல் போல் தன்னை காட்டிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌷 தொழில் நுணுக்கம் அறிந்தவர்கள். தொழில் சார்ந்த பலவிதமான திறமைகளையும், யுக்திகளையும் அறிந்தவர்கள்.

🌷 இவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை அவ்வளவு எளிதில் அறிந்துக்கொள்ள முடியாது.

🌷 எவரையும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்.

🌷 அதிக நினைவுத்திறன் கொண்டவர்கள்.


Share this valuable content with your friends


Tags

சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான தினம் குடும்ப உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆற்றில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியவர் இவர்தான் !! அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? பிறந்த குழந்தைகளுக்கு எத்தனை வயதில் ஜாதகம் எழுதலாம்? வாசல் சதுர்த்தி விரதம் குழந்தை விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? காரில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 03.12.2020 Rasipalan in PDF Format!! வீட்டிற்கு மதில் சுவர் kula eivam 5ல் கேது இருந்தால் என்ன பலன்? மயிலை வேட்டையாடுவது போல் கனவு கோவில் கட்டுவது போல் கனவு கண்டால் 16.02.2023 rasipalan புதியதாக நிலம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 13.06.2019 Rasipalan in pdf format!! தட்சிணாமூர்த்தி