No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நிச்சயதார்த்தம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 22, 2018   Suganya   16422    கனவு பலன்கள் 

1. காவல் அதிகாரி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காவல் அதிகாரி துரத்துவது போல் கனவு கண்டால் விருப்பம் இல்லாத பணியை மேற்கொள்வதற்கான சூழல் அமையும்.

🌟 ஆகவே, எல்லைச்சாமிகளை வழிபட்டு வரவும்.

2. விடியற்காலை கனவில் பெருமாள் சாமியை கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 விடியற்காலை கனவில் பெருமாள் சாமியை கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

3. மளிகை கடையில், மளிகை பொருட்களை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மளிகை கடையில், மளிகை பொருட்களை வாங்குவது போல் கனவு காண்பது பலவிதமான புதிய அனுபவங்கள் நேரிடும் என்பதை உணர்த்துகிறது.

4. நிச்சயதார்த்தம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நிச்சயதார்த்தம் நடப்பது போல் கனவு கண்டால் புதிய நபர்களின் வருகையால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

5. கனவில் மருதாணி வைத்த கைகளை பார்த்தால் என்ன பலன்?

🌟 மருதாணி வைத்த கைகளை கனவில் பார்த்தால் செய்யும் பணியில் மேன்மையான நிலை உண்டாகும்.

🌟 மேலும், தொழில் முனைவோருக்கு அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும்.

6. ஏழுமலையான் சாமியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஏழுமலையான் சாமியை கனவில் கண்டால் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

7. செங்கல்களுக்கிடையே சிக்கி கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 செங்கல்களுக்கிடையே சிக்கி கொள்வது போல் கனவு கண்டால் மனதில் இருந்த நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

8. கனவில் பாடும் பறவைகளை பார்த்தால் என்ன பலன்?

🌟 கனவில் பாடும் பறவைகளை பார்த்தால் சுபச் செய்திகள் வரும்.


Share this valuable content with your friends


Tags

ஏழரை சனி.! sangu திருமணம் செய்வதுபோல் கனவு கண்டால் என்ன பலன்? puratasi லக்னத்திலிருந்து நான்காம் வீட்டில் ராகு இருந்தால் என்ன பலன்? பச்சை கற்பூரத்தால் சாமி படத்திற்கு தீபாராதனை காட்டலாமா? பெண்ணுக்கும் குலதெய்வம் ஒன்றாக இருந்தால் திருமணம் செய்யலாமா? jothider தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 01.06.2021 Rasipalan in PDF Format!! உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஆலய வழிபாடு !! எனது பேரனை தொலைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மஞ்சள் தட்டு நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பழைய வீடுகளை புனரமைக்கும் சூரிய கிரகணம் சாமிக்கு வைத்த பூவை தலையில் வைக்கலாமா? சர்வதேச குழந்தைகள் தினம் திருமணக்கோலத்தில் தம்பதியர்கள் நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜெயந்த் நர்லிகர் important story