No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஏப்ரல் 17 - உலக ஹீமோபிலியா தினம்... PDF வடிவில்..!

Apr 16, 2021   Malini   309    வரலாற்றில் இன்று 

வரலாற்றில் இன்று - (17.04.2021)

வரலாறு ஒரு வற்றாத தகவல் களஞ்சியம். மனித ஆற்றல்கள்,அனுபவங்கள் ஆகியவற்றின் சுரங்கமாகும். எண்ணற்ற குண நலன்களின் படக்காட்சியாக வரலாறு அமைகிறது.

✍ இத்தகைய வரலாற்றுப் படிப்பு நம் மனத்தை விரிவடையச் செய்கிறது. வரலாற்றை படிப்பதன் மூலம் சிறந்த மனப்பயிற்சி கிட்டுகிறது. நினைவாற்றல்,கற்பனை போன்ற துறைகளில் மனப்பயிற்சி, பிற பாடங்களின் வாயிலாகவும் கிட்டக்கூடும்.

✍ அந்த வகையில் ஏப்ரல் 17ல் நடந்த முக்கிய நிகழ்வுகள் :

✍ உலக ஹீமோபிலியா தினம்.

✍ தீரன் சின்னமலை பிறந்த தினம்.

மேலும் இன்றைய வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளை விரிவாக அறிந்து கொள்வோம்.













இன்றைய வரலாற்று நிகழ்வுகளை (ஏப்ரல் 17) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்...!


Share this valuable content with your friends