No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கட்டி கொண்டிருக்கும் வீடு பாதியில் நிற்க இதுதான் காரணமா?

Sep 08, 2018   Ananthi   560    வாஸ்து 

வாஸ்து தவறுகள் :

1. நல்ல நாளில் பூமி பூஜை போடாதது.

2. சரியான பிளான் இல்லாதது.

3. தவறான இடத்தில் வீடு கட்ட ஆரம்பிப்பது.

4. தவறான தெருக்குத்து, தெருப்பார்வை உள்ள இடத்தில் ஆரம்பிப்பது.

5. இயற்கையிலேயே பூமி அமைப்பு உங்களுக்கு சாதகமாக இல்லாமல் இருப்பது.

6. பக்கத்து வீட்டின் அமைப்புகள், கிணறு, போர், செப்டிக்டேங் போன்றவற்றின் பாதிப்புகளை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அவைகள் நம்மை பாதிக்காமல் இருப்பதற்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் வீடு கட்ட ஆரம்பிப்பது.

7. நம் வீட்டின் அருகில் தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு ஆகிய பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிற்குள் ஆறு, ஓடை, குளம், குட்டை போன்ற ஊருக்கு பொதுவான நீர் நிலைகளின் பாதிப்பை கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது.

8. உங்களுடைய கட்டிட அமைப்பில் வடகிழக்கு முழுவதும் மூடியும்,

வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உயரமான கட்டிட அமைப்பும்,

வடகிழக்கில் படி போன்ற அமைப்புகளும்,

வடக்கை விட தெற்கு அதிக காலியிடமும்,

கிழக்கை விட மேற்கு அதிக காலியிடமும்


என இதுபோன்ற இன்னும் குறிப்பிடும்படியான பல தவறுகள் உண்டு. அதுபோல கட்டிடங்களை நீங்கள் கட்ட முற்படும்போது கூட பாதியில் தடை ஏற்பட்டு நின்றுவிடும்.

நீங்கள் குடியிருக்கும் வீடும், நீங்கள் கட்டக்கூடிய வீடும் இரண்டுமே தவறாக இருக்கும் பட்சத்தில் இருமடங்காக நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்.


Share this valuable content with your friends


Tags

எந்த கிரகம் ஜாதகத்தில் வலிமை பெற்றால் ஒருவர் அளவுக்கு அதிகமாக கோபம் கொள்வார்? Loan date தனலாபம் உண்டாகும் தினசரி ராசிபலன்கள் (30.06.2020) டாக்டர் மன்மோகன் சிங் செவ்வாய் இணைந்திருந்தால் ஒருவரின் பெயரை வைத்து ராசியை கண்டுபிடிப்பது எப்படி? இந்த வார ராசிபலன்கள் PDF வடிவில் எச்சரிக்கை குணம் மிகுந்தவர்கள் இவர்களே! மாடம் விருச்சக ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! மச்சம் கரிநாள் அன்று குழந்தை பிறக்கலாமா? பசும்பால் நாவல் பழத்தை மடியில் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்தில் மாந்தி இருந்தால் என்ன பலன்? கிடைக்கும் பலன்கள் கைப்பேசி வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?