No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மார்கழி மாதம் குழந்தை பிறக்கலாமா?

Jan 04, 2021   Chandrakala   245    ஜோதிடர் பதில்கள் 

1. இறந்தவரின் படத்தை எந்த திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்?

🌟 இறந்தவரின் படத்தை தெற்கு திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்.

2. மார்கழி மாதம் குழந்தை பிறக்கலாமா?

🌟 மார்கழி மாதம் குழந்தை பிறக்கலாம்.

3. வராகி அம்மன் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா?

🌟 வராகி அம்மன் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாம்.

4. கோவிலை இடித்து அந்த இடத்தில் வீடு கட்டலாமா?

🌟 கோவிலை இடித்து அந்த இடத்தில் வீடு கட்டுவதை தவிர்ப்பது நல்லது.

5. மார்கழி மாதத்தில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் உறுதி செய்யலாமா?

🌟 மார்கழி மாதத்தில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் உறுதி செய்யலாம்.

6. தேய்பிறையில் வரும் வெள்ளிக்கிழமை வீடு குடிப்போகலாமா?

🌟 தேய்பிறையில் வரும் வெள்ளிக்கிழமை சுபநாட்களாக இருக்கும் பட்சத்தில் வீடு குடிப்போகலாம்.

7. கன்னி ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அமைதியான குணம் கொண்டவர்கள்.

🌟 தனிமையை அதிகம் விரும்பக்கூடியவர்கள்.

🌟 திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

daily rasipalan 10.02.2020 in pdf format Thursday rasipalan - 02.08.2018 கடவுள் ஊர்வலம் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேசிக விநாயகம் பிள்ளை மாத சிவராத்திரி விருச்சிக ராசியில் சூரியனும் 11ல் குரு இருந்தால் சுக்கிரனும் 10ல் இருந்தால் என்ன பலன்? கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்? தினசரி ராசிபலன்கள் (14.01.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புகழ் உண்டாகும்.? maragatha lingam குரங்கை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 5ல் குரு Tulām rāci palaṉkaḷ.! மாமா பெண்ணுடன் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? therukkuththu சந்திரன் நீசம் அடைந்தால் என்ன பலன்? மங்கை சாபம் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? மாங்காய் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன் சுவாதி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?