No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மீனை கனவில் கண்டால் என்ன பலன்?

Jan 04, 2021   Chandrakala   239    ஜோதிடர் பதில்கள் 

1. மீனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மீனை கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. குரு லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 தனலாபம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. பெயர் பொருத்தம் அடிப்படையில் திருமணம் செய்யலாமா?

🌟 பெயர் பொருத்தம் அடிப்படையில் திருமணம் செய்வதை தவிர்த்து ஜாதக அடிப்படையில் திருமணம் செய்து கொள்ளலாம்.

4. 8ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

🌟 பணம் சார்ந்த விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

🌟 சுபர் பார்வை இருக்கும் பட்சத்தில் பலன்கள் மாற்றம் அடையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மாசி மாதம் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 மாசி மாதம் கிரகப்பிரவேசம் செய்யலாம்.

6. 8ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 உடல் நலக் குறைபாடு ஏற்படும்.

🌟 எதிலும் பற்றற்ற நிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

🌟 லக்னத்திற்கு 2, 4, 7, 8 மற்றும் 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாகும்.


Share this valuable content with your friends