No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிறு குழந்தை கரும்பு கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 28, 2020   Ananthi   619    கனவு பலன்கள் 

1. மகள் வாகனத்தில் அடிப்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் நிமிர்த்தமான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. அம்மா இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் அம்மாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்தவர் மீண்டும் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முடிந்து போன சில விஷயங்களின் மூலம் பொருள் விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. சிறு குழந்தை கரும்பு கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. புதிய வீட்டிற்கு குடிப்போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளில் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. இறந்த பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

7. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

Dream அமாவாசை வழிபாடு 8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? இந்த இடத்தில் குரு இருந்தால்... அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்...!! நீதிமன்றத்திற்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?முருகப்பெருமானை கனவில் கண்டால் என்ன பலன்? sivarathiri vagaigal நான் மகர ராசி vashistar சித்திரை மாத ராசிபலன் இறைச்சி உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? thirtham south தினசரி ராசிபலன் (07.03.2022) ருத்ராட்ச மாலை கனவில் தெரிந்தால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (15.05.2020) 24.12.2022 important days மயில் தோகையை விரித்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எலுமிச்சைப்பழம் அதிகமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒரு குழந்தைக்கு அடிபட்டு ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தீபம்