No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் இதுதானா?

Sep 06, 2018   Ananthi   496    ஆன்மிகம் 

🌷 எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுகிறோம். இவ்வாறு எழுதுவதற்கான காரணத்தை பற்றி இங்கு காண்போம்.

🌷 ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும்.

🌷 அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும். அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது.

🌷 உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும் என்பதும் ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் நமக்கு தெரிந்த விஷயம்.

🌷 உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்.


Share this valuable content with your friends


Tags

அஷ்டமியில் புதிய மனை வாங்கலாமா? kanavu புலியை கனவில் கண்டால் என்ன பலன்? 28.10.2020 Rasipalan in PDF Format!! ஒரு வீட்டின் தெய்வம்.. மழலை செல்வம்.. வாஸ்து என்ன சொல்கிறது? வார ராசிபலன்கள் (07.01.2019 - 13.01.2019) சார்லஸ் ஹென்றி டர்னர் history in pdf format தேசிய விளையாட்டு தினம் ஆண் வாரிசு உள்ளவர்கள் அரசமரக்கன்று வைக்கலாமா? PUTHAIYAL வார ராசிபலன்கள் (15.07.2019 - 21.07.2019) PDF வடிவில் !! தேசியக் கொடியின் மூவர்ணங்கள்! வெள்ளத்தில் அடித்து செல்வது போல் கனவு வந்தால் என்ன பலன்? பச்சை நிற வளையல் அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? foods வடக்கு திசையில் தலை வைத்து உறங்கலாமா? கீழ்நோக்கு நாள் புதுபெண் விளக்கு ஏற்றும்போது தலை முடி சிறிது கருகினால் என்ன பலன்? paarvathi devi