No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கணவன்-மனைவி இருவரும் ஒரே ராசியாக இருக்கலாமா?

Dec 23, 2020   Ananthi   404    ஜோதிடர் பதில்கள் 

1. மார்கழி மாதம் வீட்டு மனைகளை பதிவு செய்யலாமா?

🌟 மார்கழி மாதம் வீட்டு மனைகளை பதிவு செய்து கொள்ளலாம்.

2. கணவன்-மனைவி இருவரும் ஒரே ராசியாக இருக்கலாமா?

🌟 கணவன்-மனைவி இருவரும் ஒரே ராசியாக இருந்தால் கோச்சார பலன்களும் ஒரே மாதிரியாக இருக்கும். அதாவது இன்பமும், துன்பமும் இரட்டிப்பாக கிடைக்கும்.

3. சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுபவர்கள்.

🌟 யாருக்கும் அடங்கிப்போக மாட்டார்கள்.

🌟 சுதந்திர எண்ணங்கள் அதிகம் இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ராகு திசை, புதன் புத்தியில் திருமணம் நடைபெறுமா?

🌟 ராகு திசை, புதன் புத்தியில் திருமணம் நடைபெறும்.

5. வீட்டில் சங்கு வைத்து வழிபடலாமா?

🌟 வீட்டில் சங்கு வைத்து வழிபடலாம்.

6. 10ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பெருந்தன்மையான குணம் கொண்டவர்கள்.

🌟 செய்தொழிலின் மூலம் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌟 சாஸ்திர அறிவு, கீர்த்தி மற்றும் அரசு வெகுமதி பெறக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends